உன் androgen தாக்கியதால் ஏற்பட்ட
estrogen இழப்புதான் இது.. என்பது புரியாமல் இல்லை!
ஊண் இயல்புகளின் உச்சரிப்பு!
இனகவர்ச்சிகாய் இயற்கை ஏற்படுத்தும் மாறுபாடு!
நரம்புகளில் ஏற்படும் வேதியல் மாற்றம்!
எல்லாம் புரிகிறது... எதுவும் புரியாமல் இல்லை...

இருந்தும்...
இன்னும் இதயம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது..
காதல் தெய்வீகமென்று!!