கண்ணை இழந்ததால்
மில்டன் எழுதினான் "PARADISE LOST"...
உன்னிடம் என்னை இழந்ததால்தான் ,
எனக்கு என் "PARADISE REGAINED"!!!!