05 January 2010

காகித பூ


மலராய் இருந்தேன் மனம் வீசிக்கொண்டு, உன்
மனதை என்னிடமிருந்து பிரிக்கும் வரையில்... இன்று,
காகித பூவாய் காற்றில் மிதக்கிறேன், உன்
காதல் கடிவாளம் தருவாயா?
மௌனமாய் இருந்தாய்!!
சம்மதம் என்று நினைதேன்.
உன்னை மறந்துவிடசொன்னாய்!!
நானும் மறந்துவிட்டேன்!!
உன்னையல்ல!!
நீ சொன்னதை!!

No comments:

Post a Comment